tag:blogger.com,1999:blog-1308181727870109419.post6268344885437666122..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: சபாபதி முதல் நல்லசிவம் வரை! - பத்துக்குப் பத்து!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-78116625512073409402010-04-12T22:07:39.042+04:002010-04-12T22:07:39.042+04:00முதல் மரியாதை
அக்னி நட்சத்திரம்
பாட்ஷா
தில்லு முல...முதல் மரியாதை
அக்னி நட்சத்திரம்
பாட்ஷா
தில்லு முல்லு ..
அப்புறம் நீங்கள் எழுதியுள்ள அனேக படங்கள் என்னோடைய பிடித்த படங்கள் கூட செந்தில்..
நானும் எழுதிவிடுகிறேன்..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-85810468875569645582010-04-12T21:10:25.364+04:002010-04-12T21:10:25.364+04:00@@ பிரபாகர்,
நன்றிங்க. அழைப்பிற்கும்!!
@@ தாராபு...@@ பிரபாகர்,

நன்றிங்க. அழைப்பிற்கும்!!

@@ தாராபுரத்தான்,

நன்றிங்க ஐயா.

@@ சித்ரா,

நன்றிங்க.

@@ செந்தில்குமார்,

நன்றிங்க நண்பரே.

@@ கோபிநாத,

நன்றிங்க கோபி.

@@ க.பாலாசி,

நன்றிங்க. ஓ.. உங்களுக்கு பத்மினியா? :)

@@ ரமேஷ்,

நன்றிங்க

@@ ஞானவெட்டியான்,

ஓ.. இது உங்களுக்குப் பிடிச்ச படங்களா? இது நல்லாவே இருக்குங்க..

@@ கண்ணா,

எழுதுங்க கண்ணா..:)

@@ கார்த்திகேயன்

நன்றிங்க

@@ நாஞ்சில் பிரதாப்,

நீங்க சொல்றது உண்மை.. நன்றிங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-26595699769613518702010-04-12T20:04:48.181+04:002010-04-12T20:04:48.181+04:00எல்லாம் நல்ல சேகரிப்பு.
சபாபதி முன்பு சென்னை தொல்...எல்லாம் நல்ல சேகரிப்பு.

சபாபதி முன்பு சென்னை தொல்லைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அருமையான நகைச்சுவைப்படம்.

பாட்ஷா அளவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் சினிமா இதுவரை வரவில்லை என நினைக்கிறேன்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-7627067989362995192010-04-12T18:29:15.202+04:002010-04-12T18:29:15.202+04:00அருமையான தொகுப்பு நண்பரே,
நானும் நேரம் கிடைக்கையில...அருமையான தொகுப்பு நண்பரே,
நானும் நேரம் கிடைக்கையில் தொடர்கிறேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-4759714942431009852010-04-12T16:12:33.659+04:002010-04-12T16:12:33.659+04:00அட... அசத்தல் கலெக்ஷன்ஸ்..
என்னையும் ஆட்டைல சேர்...அட... அசத்தல் கலெக்ஷன்ஸ்..

என்னையும் ஆட்டைல சேர்த்தாச்சா...!!

ரைட்டு சீக்கிரம் தொடர்ந்திருவோம்.

அழைப்பிற்கு நன்றி..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-90571102892676610122010-04-12T16:10:28.240+04:002010-04-12T16:10:28.240+04:00அம்பிகாபதி, அடுத்த வீட்டுப் பெண், அறிவாளி, ஆண்டவன்...அம்பிகாபதி, அடுத்த வீட்டுப் பெண், அறிவாளி, ஆண்டவன் கட்டளை, அன்னையின் ஆணை இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே!ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-411739930464447192010-04-12T14:29:25.415+04:002010-04-12T14:29:25.415+04:00super collectionsuper collectionரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-19377780144393656852010-04-12T13:43:01.576+04:002010-04-12T13:43:01.576+04:00//வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்க...//வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்கமுடிவதில்லை :)//

எனக்கு பத்மினிங்க... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன... அடடா... ஸ்ஸ்ஸோ சுவீட்....

அடுத்து முதல்மரியாதை... ராதா நம்மவீட்டுக்கு பக்கத்துவீட்டு பொண்ணுமாதிரி இருப்பாங்க... அவ்ளோ இயல்பா இருக்கும்....

நல்ல தொகுப்பு... உங்களின் ரசனையுடன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-57738532920730421132010-04-12T10:03:10.469+04:002010-04-12T10:03:10.469+04:00கலக்கல் தொகுப்பு தல ;)கலக்கல் தொகுப்பு தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-72405866214572121752010-04-12T04:58:15.145+04:002010-04-12T04:58:15.145+04:00அருமை நால்லாஇருக்கு செந்தில்வேலன்
இதில் என்னைகவர்...அருமை நால்லாஇருக்கு செந்தில்வேலன்

இதில் என்னைகவர்ந்தது

முதல் மரியாதை இருதிகட்சியில் நான் அழுதஞாபகம்
தில்லுமுல்லு
என் வயிரு வலித்தே (சிரித்து)அழுதேன்
அன்பேசிவம்
கமலை பார்த்து நான் வியர்ந்தபோன படம்
காதலிக்கநேரமில்லை,தேன்நிலவு நான் பலமுறை கண்டு கழித்தபடம்

எல்லாம் சேர்ந்த உங்கள் தொகுப்பு நல்லாதன் இருக்கு......செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-74625937205121790892010-04-12T04:05:22.273+04:002010-04-12T04:05:22.273+04:00நாங்கள் எல்லா பத்து தடவை பார்தத படங்கள் 1.சபாபதி....நாங்கள் எல்லா பத்து தடவை பார்தத படங்கள் 1.சபாபதி. 2. முதல் மரியாதை.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-17738114454232749562010-04-12T02:41:45.281+04:002010-04-12T02:41:45.281+04:00கலக்கல் தொகுப்பு. சான்சே இல்லை! அசத்திட்டீங்க.கலக்கல் தொகுப்பு. சான்சே இல்லை! அசத்திட்டீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-82664303019271458512010-04-11T23:36:51.440+04:002010-04-11T23:36:51.440+04:00உங்களை எழுத அழைக்கும்போது எழுதுவீரகளோ என தயக்கம் இ...உங்களை எழுத அழைக்கும்போது எழுதுவீரகளோ என தயக்கம் இருந்தது! எழுதிக் கலக்கிவிட்டீர்கள்...

எல்லாம் என் பிடித்த வரிசையில் இருக்கும் படங்கள் தான்.

சபாபதி - இயல்பான நகைச்சுவை படம் முழுதும். உதவியாய் வரும் அந்த நபர் செய்யும் யாவும் சிரிப்பாய் இருக்கும்.

தில்லு முல்லு - முழு நீள நகைச்சுவைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது!

எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். அருமையான தொகுப்பு செந்தில்....

மொத்தத்தில் கலக்கல்!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com