tag:blogger.com,1999:blog-1308181727870109419.post7444404439336456996..comments2023-10-28T14:45:16.092+04:00Comments on செந்திலின் பக்கங்கள்: தீதும் நன்றும் - 10-06-02*ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttp://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1308181727870109419.post-11886628745183709592010-06-14T01:34:29.033+04:002010-06-14T01:34:29.033+04:00http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/0...http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றிYUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-36589249763086364172010-06-09T20:47:23.034+04:002010-06-09T20:47:23.034+04:00@@ ஹூசைனம்மா,
//ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவ...@@ ஹூசைனம்மா,

//ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவு வரும்னு பயங்காட்டிட்டே இருக்காங்க!! வெறும் மிரட்டலா மட்டும் இருக்கணும்னு ஆசை.//

மிரட்டலாக இருக்கும் என்று விரும்புவோம்.

@@ மகேஷ்,

நன்றிங்க

@@ கதிர்,

ஆமாங்க. நன்றி

@@ ஜோதி,

இன்னும் பொருளாதாரம் மேம்பட்ட மாதிரி தெரியலீங்க நண்பரே. கொஞ்சம் பொறுமையாக மாறலாம் என்று நினைக்கிறேன்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-16885353796190304132010-06-09T20:43:16.129+04:002010-06-09T20:43:16.129+04:00@@ வானம்பாடிகள்,
அப்படி சொல்ல முடியாதுங்க.. ஓரளவு...@@ வானம்பாடிகள்,

அப்படி சொல்ல முடியாதுங்க.. ஓரளவு முதலீடு வரும் வாய்ப்புள்ளது :)

@@ சபரி,

ஆமாங்க நண்பா, நன்றி

@@ கார்த்திகேயன்,

படிக்கும் பொழுது கலக்கமாகத்தான் உள்ளது. நம் கையில் எதுவும் இல்லையே. கவனிப்புடன் இருப்போம்.

நன்றிங்க

@@ சித்ரா,

ஆமாங்க. அந்த காணொளி சரியான லொள்ளு. நன்றிங்க.

@@ நாஞ்சில் பிரதாப்,

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் சீனாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்று நான் கூறவில்லையே.

சீனாவில் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் பொழுது பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அப்படி ஏற்றுமதிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஆகவே அந்தப் பொருட்களின் (Competitiveness) விலை மற்ற நாட்டுப் பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது விலை அதிகமாகக் காணப்படும். இதையே நான் குறிப்பிட்டேன்.

நம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் போன்ற தொழில்களில் உள்ளவர்களுக்கு நான் கூறுவது புரியும். இதே காரணத்தால் தான் ரூபாயின் மதிப்பு ஏறும் பொழுது திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மந்தமடைகிறது.

நன்றி பிரதாப்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-83129647685422378022010-06-09T19:24:44.571+04:002010-06-09T19:24:44.571+04:00நல்ல பதிவு செந்தில், துபாயில்ல பொருளாதாரம் எப்படி ...நல்ல பதிவு செந்தில், துபாயில்ல பொருளாதாரம் எப்படி இருக்கு? அந்த பக்கம் எல்லாம் வரலாமா?jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-79291245078520104222010-06-09T18:33:57.086+04:002010-06-09T18:33:57.086+04:00ஏற்கனவே கரடிகள் கொண்டாட ஆரம்பித்துவிட்டன சந்தைகளில...ஏற்கனவே கரடிகள் கொண்டாட ஆரம்பித்துவிட்டன சந்தைகளில்..

எதிர்பார்த்ததுதான்... ஆனால் கொஞ்சம் தாமதமாய் நகர்ந்து வருகிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-76024314624925375842010-06-09T17:59:05.145+04:002010-06-09T17:59:05.145+04:00அந்த வீடியோ அருமை !!!
3 வாரம் முன்னாடி நானும் இதை...அந்த வீடியோ அருமை !!!

3 வாரம் முன்னாடி நானும் இதைப் பத்திதான் எழுதினேன்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-52812590016149003042010-06-09T17:00:37.885+04:002010-06-09T17:00:37.885+04:00ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவு வரும்னு பயங்காட...ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவு வரும்னு பயங்காட்டிட்டே இருக்காங்க!! வெறும் மிரட்டலா மட்டும் இருக்கணும்னு ஆசை.

//"எங்கள் நாட்டின் பட்ஜட்டில் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது. Deficit (பற்றாக்குறை) இருக்கும் வரை எங்களை ஈரோ ஆட்டத்திற்குச் சேர்க்க மாட்டார்கள். இதுவே தான் மற்ற நாடுகளுக்கும். ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள முன்னேறிய நாடுகள் பல, பின் தங்கிய நாடுகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை//

இவ்ளோ கவனமா இருக்கிறவங்க, கிரீஸ் விஷயத்துல எப்படி கோட்டை விட்டாங்களோ?!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-22475837412364570722010-06-09T14:08:36.122+04:002010-06-09T14:08:36.122+04:00பணியாளர்களின் சம்பளம் உயர்வதால் அவர்களின் வாங்கும்...பணியாளர்களின் சம்பளம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும், அதனால் பொருட்களின் விலை உயரும் சரிதான். ஆனால் சீனாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளை விட அதிகம்
சீன பொருட்களின் தேவையும் மற்ற நாடுகளுக்கு அதிகம். எனவே அவர்களின் உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்காது மற்றும் அவர்கள் ஏற்றுமதி அதிகம் செய்வதால் அவர்களின் பொருளாதாரம் பின்னடைய வாய்ப்பே இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்...

ஏதோ கொஞ்சம் பொருளாதாரம் படித்த அடியேனின் கருத்து...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-76095465541760245742010-06-09T11:46:27.208+04:002010-06-09T11:46:27.208+04:00Very nice post.
The video was very funny. Thank y...Very nice post.

The video was very funny. Thank you for sharing it with us. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-57667603257262270652010-06-09T09:34:10.154+04:002010-06-09T09:34:10.154+04:00இதைப்படித்தேன்,
ஜீரணிக்க முடியலை,சம்பளம் 2 மாதத்து...இதைப்படித்தேன்,
ஜீரணிக்க முடியலை,சம்பளம் 2 மாதத்துக்கு ஒரு முறை தான் வருகிறது,அப்போது?நினைத்தாலே கசக்கும்.
காசு சேர்த்துக்கொண்டு படிக்க போய்விட வேண்டும் போலிருக்கிறது.

மேலும் ஹங்கேரியில் வேலையில்லா திண்டாட்டம் நிதர்சன்ம்,என் அலுவலகத்திலிருந்து நீண்ட விடுமுறை அளித்து அனுப்பப்பட்ட ஆர்கிடெக்ட் அங்கே பாரில் டெண்டராய் உள்ளான்,ஐரோப்பியர்கள் எந்த வேலைக்கும் மாற்றிக்கொள்கின்றனர்.

இந்தியாவுக்கு இதனால் அதிகம் பாதிப்பில்லை என்கின்றன்ர்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-10024405054332019842010-06-09T08:26:10.871+04:002010-06-09T08:26:10.871+04:00இன்னொரு மந்த நிலையா ? கவனமாக இருக்க வேண்டிய தருணம்...இன்னொரு மந்த நிலையா ? கவனமாக இருக்க வேண்டிய தருணம்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1308181727870109419.post-68629785071164855832010-06-09T01:16:55.343+04:002010-06-09T01:16:55.343+04:00அப்ப இனிமே இந்தியால நிறைய ஏழு நட்சத்திர திரையரங்கு...அப்ப இனிமே இந்தியால நிறைய ஏழு நட்சத்திர திரையரங்கு, வீட்டுக்கு வந்து கூட்டிப் போய் கொண்டு விட காரு எல்லாம் பெருகுங்களா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com