Friday, October 9, 2009

உலகை மாற்றிய 200 ஆண்டுகள்


200 ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள் எப்படி இருந்தன? எந்த நாடு செல்வாக்காக இருந்தது? கடந்த 200 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறி உள்ளது?

ஹன்ஸ் ரோஸ்லிங்க் என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் தயாரித்த காணொளியைப் பாருங்கள். (5 நிமிடம் தான்.)


* உலக நாடுகளில் சராசரி வருமான வளர்ச்சியைப் பார்க்க மிகவும் வியப்பாக உள்ளது. சுவீடன், நார்வே, டென்மார்க் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் 1800களில் இருந்தே நல்ல வருமான வளர்ச்சி காண ஆரம்பித்தது.

* இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வருமான வளர்ச்சி 1950 வரையில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

* 1800களில் உலக நாட்டு மக்களின் சராசரி வாழ் நாள் 40 வயதிற்குக் குறைவே. அதுவே 1950ல் சராசரியாக வாழும் வயது 40ஐத் தாண்டுகிறது.

* யூ-டியூப் தளத்தில் உலக நாடுகளின் வளர்ச்சி, எண்ணெய் வளம், வெப்ப வெளியேற்றம், வளரும் நாடுகளைப் பற்றிய ஆய்வு என பல அருமையான காணொளிகள் உள்ளன.

சில நாட்கள் படித்துத் தெரிய வேண்டிய விசயங்களை 30 நிமிடங்களில் பார்த்து விடலாம். நேரமிருக்கும் பொழுது பாருங்கள்.
நான் பார்த்து வியந்ததை உங்களுடன் பகிரவே இந்த இடுகை.
..

12 comments:

geethappriyan said...

ரொம்ப சுவாரஸ்யமான தகவல்கள்.
யூட்யூபை வைத்து தான் நான் பாதி பிழைப்பே ஓட்டுகிறேன். நல்லது பார்ப்பதும் கெட்டது பார்ப்பதும் நம் தேர்வே.

இந்த ஐந்து நிமிடங்கள் மிக உபயோகமாக செலவிடப்பட்டது.

தமிழ்மணம் ஒட்டு பட்டையில் சிக்கல் உள்ளது

Rajakamal said...

very good information keep it up = rajakamal

Unknown said...

நல்ல பயனுள்ள தகவல்கள் & காணொளி..

பழமைபேசி said...

நன்றி!

பிரபாகர் said...

அருமையாய் இருக்கிறது செந்தில். அனைவரும காணவேண்டிய ஒன்று இது.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

Very Intresting.

Thank u Senthil

Unknown said...

வழக்கம்போல் அருமை.

கலையரசன் said...

நல்ல இருக்கு செந்தில்!!

vasu balaji said...

அருமையான தகவல்கள். நன்றியும் பாராட்டுக்களும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன். உண்மை தாங்க. யூ-டியூபில் பல நல்ல காணொளிகள் உள்ளன. நன்றி

வாங்க ராஜாகமால். நன்றி

வாங்க பட்டிக்காட்டான். நன்றி

வாங்க பழமையண்ணே. நன்றி

வாங்க பிரபாகர். நன்றி

வாங்க கதிர். நன்றி

வாங்க பிரதீப். நன்றி

வாங்க கலை. நன்றி

வாங்க பாலாண்ணே. நன்றி.

வினோத் கெளதம் said...

நல்லது..

Anonymous said...

very nice sir.

Related Posts with Thumbnails